தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

Go down

மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம். Empty மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

Post  ishwarya Sat May 25, 2013 2:13 pm

அஜீத் நடித்த பில்லா 2 மே 1 வெளியாகும் என காத்திருந்து கடைசி நேரத்தில் ரசிகர்கள் ஏமாந்தனர். தற்போது அஜீத் நடித்துவரும் படம் விஷ்ணுவர்தன். இந்த படம் மே 1-ல் அ‌‌ஜீத்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால் மே 1-ல் படம் வெளியாகப் போவதில்லை என்பது அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. முக்கியமான சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். துபாயில் ஷூட்டிங் முடிந்த பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மே மாதத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருந்தாலும் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாக ஜூன் அல்லது ஜூலை ஆகிவிடும் என தயா‌ரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெ‌ரிவித்துள்ளார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மே 1 - அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
» ‘கடல்’ பட ஜோடிகளை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னம்: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்
» அஜித் ரசிகர்களுக்கு புது எதிரி!
» கோடையில் ரிலீசாக இருந்த கமல், அஜித், சூர்யா, கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்
» அடுத்தடுத்து ஏமாற்றம்! கவுதம் மேனன் கோபம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum