குஷ்பு விவகாரம்… எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை: அஜீத் கோபம்
Page 1 of 1

குஷ்பு வீட்டில் கல்லெறிந்த விஷயத்தை பற்றி அஜீத் குஷ்புவிடம் போன் செய்து விசாரித்ததாக செய்திகள் இணையத்தில் பரவியது. இது குறித்து குஷ்பு கூறியது: பேனா இருக்குன்னு என்ன வேணும்னாலும் எழுதுறதா? ஒரு எல்லை தாண்டி என்னால் பொறுத்துகிட்டு இருக்க முடியாது என குஷ்பு டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் அஜீத்திடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு 'நான் என்னோட ரசிகர் மன்றத்தையே கலைச்சுட்டேன். என் பேரில் இணையதளத்தில் வர்ற செய்திக்கும் எனக்கும் மட்டும் எப்படி சம்பந்தம் இருக்கும்? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க' என அஜீத் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குஷ்பு விவகாரம்: அஜீத் கோபம்
» எனக்கும் 3க்கும் சம்பந்தமில்லை : ரஜினிகாந்த்
» 3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – ரஜினி அறிக்கை
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» '3'-க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ரஜினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum