தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கும் 3க்கும் சம்பந்தமில்லை : ரஜினிகாந்த்

Go down

 எனக்கும் 3க்கும் சம்பந்தமில்லை : ரஜினிகாந்த் Empty எனக்கும் 3க்கும் சம்பந்தமில்லை : ரஜினிகாந்த்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:48 pm



ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியாகி தோல்வி அடைந்துள்ள 3 படத்தினை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ரஜினிகாந்த் ஈடுகட்டுவார் என்று வெளியான புரளிகுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனக்கும், 3 படத்திற்கும், வணிக ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. எனவே, நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன் என்று வரும் புரளிகளை நம்ம வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ் - சுருதிஹாசன் நடித்து வெளியான 3 படம் படுதோல்வி அடைந்துள்ளதால், மிக அதிக விலைக்கு படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் பெரும் நட்டம் அடைந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – ரஜினி அறிக்கை
» குஷ்பு விவகாரம்… எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை: அஜீத் கோபம்
» எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
» கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்
» கவர்ச்சியாக நடிக்க எனக்கும் தெரியும் : சொல்கிறார் ஜனனி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum