தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முட்டாள்கள் தினத்தில் வெளியாகவுள்ள ஜீவா,துளசி இணையும் யான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Go down

முட்டாள்கள் தினத்தில் வெளியாகவுள்ள ஜீவா,துளசி இணையும் யான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Empty முட்டாள்கள் தினத்தில் வெளியாகவுள்ள ஜீவா,துளசி இணையும் யான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Post  ishwarya Sat May 25, 2013 12:18 pm

சில வருடங்கள் முன்புவரை ஒளிப்பதிவுதான் என்னுடைய ஏ‌ரியா, படம் இயக்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருந்தார் ரவி கே.சந்திரன். ஒளிப்பதிவு ஒரு எல்லைவரைதான் என்பதை பு‌ரிந்து தானும் இயக்குனர் ஜோதியில் கலந்திருக்கிறார். படம், அனைவரும் அறிந்த ‌ஜிவா நடிக்கும் யான். ஜோடி கடல் துளசி.

பொதுவாக ஒளிப்பதிவாளர் இயக்குனராகும் போது அவரே ஒளிப்பதிவையும் கவனிப்பார். இன்னொருவ‌ரிடம் பொறுப்பை ஒப்படைக்க மனம் வராது. தங்கர்பச்சான் அப்படிதான். ஆனால் ரவி கே.சந்திரனின் மனதில் இன்னொருவருக்கு இடம் இருக்கிறது.

யான் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை கேமராமேன் மனுஷ் நந்தனிடம் ஒப்படைத்திருக்கிறார். மனுஷ் இளைஞர், சவால்களை விரும்பி ஏற்கிறவர். ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்தில் யானின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum