தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டார் சீனிவாசன் வேலூர் ஜெயிலில் அடைப்பு

Go down

பவர் ஸ்டார் சீனிவாசன் வேலூர் ஜெயிலில் அடைப்பு Empty பவர் ஸ்டார் சீனிவாசன் வேலூர் ஜெயிலில் அடைப்பு

Post  ishwarya Sat May 04, 2013 2:05 pm

லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன் (வயது50).

இவர் ஆந்திராவை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 26-ந் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனை புழல் மத்திய சிறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைத்தனர்.

அவர் தற்போது வேலூர் ஜெயிலில் எச்.எஸ்-1 என்ற பிளாக்கில் அடைக்கப் பட்டுள்ளார். இந்த பிளாக்கின் அருகில் உள்ள எச்.எஸ்.-2 பிளாக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளனர்.

பவர் ஸ்டார் சீனிவாசனை மற்ற கைதிகள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முதல் வகுப்பு கொடுக்கப்படவில்லை. சாதாரண வகுப்பு அறையிலேயே அவர் அடைக்கப்பட்டுள்ளார். என்று சிறைதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்தா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum