தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படமாகும் கணிதமேதையின் வாழ்க்கை

Go down

படமாகும் கணிதமேதையின் வாழ்க்கை  Empty படமாகும் கணிதமேதையின் வாழ்க்கை

Post  ishwarya Fri May 03, 2013 5:13 pm

கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை தமிழில் படமாகிறது.

ஈரோட்டில் பிறந்த கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ஞான ராஜசேகரன் தமிழில் இயக்கி வருகிறhர்.

ராமானுஜத்தின் கணித அறிவு உலகப் பிரசித்தம். அவரைப் பற்றிய படத்தை ஹாலிவுட்டில் எடுக்கப் போவதாக சென்ற வருடம் செய்திகள் வந்தன. இந்நிலையில் இயக்குனர் ஞான ராஜசேகரன் தமிழில் அவரது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார். இவர் ஏற்கனவே பாரதி படத்தை இயக்கியவர் என்பது முக்கியமானது.

இந்தப் படத்தில் ராமானுஜமாக நடிக்க ஞான ராஜசேகரன் முதலில் அணுகிய மாதவனும், சித்தார்த்தும் கமர்ஷியல் படம் இல்லாத காரணத்தால் நடிக்க மறுத்துள்ளனர். பிறகு அபிநய் என்பவரை ராமானுஜமாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த அபிநய் ஜெமினி கணேசன், சாவித்ரி தம்பதியின் பேரன்.

காதல் மன்னனின் பேரன் கணித மேதை. இதுவும் நன்றாகத்தான் இருக்கு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum