சந்தானத்தின் டபுள் டமாக்கா
Page 1 of 1
சந்தானத்தின் டபுள் டமாக்கா
சந்தானம் டபுள் மீனிங்கில் பேசுகிறார் என்ற விமர்சனம் அவ்வப்போது எழும். ஒரு படத்தில் ஆளே டபுளாகத் தோன்றுகிறார்.
ஆமாம், சந்தானம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் எல்லாம் கிடையாது. காமெடி செய்யும் படத்தில்தான் இந்த இரண்டு வேடங்கள். படம் விஷாலின் பட்டத்து யானை.
மலைக்கோட்டை படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் பட்டத்து யானையை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய பிற படங்கள் காமெடிக்கு பெயர் போனவை. பட்டத்து யானையிலும் காமெடிக்கு டபுள் முக்கியத்துவம் தந்திருக்கிறார். சந்தானத்துக்கு இதில் இரண்டு வேடங்கள் என்பதே அதற்குச் சான்று.
படத்தின் டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» டிச.14 ஜீவாவின் டபுள் டமாக்கா
» டிச.14 ஜீவாவின் டபுள் டமாக்கா
» சந்தானத்தின் ஆசை என்ன?
» சந்தானத்தின் அடிக்குது குளிரு...
» சந்தானத்தின் புதிய திட்டம்
» டிச.14 ஜீவாவின் டபுள் டமாக்கா
» சந்தானத்தின் ஆசை என்ன?
» சந்தானத்தின் அடிக்குது குளிரு...
» சந்தானத்தின் புதிய திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum