தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு தெரிவிக்க சரத் வலியுறுத்தல்

Go down

அஜீத் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு தெரிவிக்க சரத் வலியுறுத்தல் Empty அஜீத் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு தெரிவிக்க சரத் வலியுறுத்தல்

Post  ishwarya Fri Apr 26, 2013 2:20 pm

நடிகர் அஜீத் பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

குற்றாலத்தில் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் இன்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஜக்குவார் தங்கம்-அஜீத் பிரச்னை, வடிவேல்-சிங்கமுத்து பிரச்னை குறித்து விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அஜீத் பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

வரும் மார்ச் 12ம் தேதி முதல் விடியல் என்ற படத்தில் நடிக்கிறேன். 40 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் சரத்குமார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கன்னட தயாரிப்பாளர் சங்கம்!
» பட பட்ஜெட் அதிகமான விவகாரம் ராகவா லாரன்ஸுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் உத்தரவு
» மாலை 6 மணிக்கு மேல் சொந்த விஷயங்களில் நடிகர் சங்கம் தலையிடாது! – சரத் குமார்
» அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்… ரஜினிக்கு கண்டனம்! – சினிமா சங்கங்கள் தீர்மானம்
» விஸ்வரூபம் விவகாரம் : விஷாலுக்கு நடிகர் சங்கம் திடீர் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum