தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் ரசிகர்களு‌க்கு‌ம் ஏமாற்றம்

Go down

கமல் ரசிகர்களு‌க்கு‌ம் ஏமாற்றம் Empty கமல் ரசிகர்களு‌க்கு‌ம் ஏமாற்றம்

Post  ishwarya Wed Apr 24, 2013 12:11 pm

விஜய்யின் காவலன் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் படம் டிசம்ப‌ரில்தான் திரைக்கு வருகிறது. இதே ஏமாற்றம் கமல் ரசிகர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

கமலின் மன்மதன் அம்பு திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. தீபாவளிக்கு படம் கன்ஃபார்ம் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். முக்கியமாக ரசிகர்களும், விநியோகஸ்தர்களும். ஆனால் அவர்கள் ஏமாற்றமடையும் விதமாக படத்தின் போஸ்ட் புரொடக்சன் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்கிறார்கள்.

இதன் காரணமாக படம் டிசம்பர் மாதமே திரைக்கு வருகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பை மன்மதன் அம்பு டீமிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum