தமிழர்களை தேடி வரும் ‘மகிழ்ச்சி’
Page 1 of 1
தமிழர்களை தேடி வரும் ‘மகிழ்ச்சி’
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு நல்ல நாவல் திரைப்படமாக வெளிவருகிறது. நல்ல என்பதைவிட சிறந்த என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நீல.பத்மாநாபனின் முதல் நாவல் தலைமுறை. இந்த நாவல் வெளிவந்த போது விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தலைமுறையின் வாசிப்பனுபவம் ஒரு தீராச்சுவையாக நினைவில் தங்கியிருப்பதை பழைய வாசகர்கள் அறிவார்கள்.
தலைமுறையை மகிழ்ச்சி என்ற பெயரில் வ.கௌதமன் திரைப்படாமக எடுத்திருக்கிறார். இன உணர்வாளர் அதிர்வு திரைப்பட்டறை த.மணிவண்ணன் தயாரிப்பு.
வ.கௌதமன், சீமான், பிரகாஷ்ராஜ் நடித்திருக்கும் இப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இப்படம் உணர்வெழுச்சிமிக்கதாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. முக்கியமாக தயாரிப்பாளர் தாணுவுக்கு. அவர்தான் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
மகிழ்ச்சி வெற்றியடைய நம் வாழ்த்துகள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெற்றி உங்களை தேடி வரும்
» சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்…
» அரசியலில் நுழைந்த ‘குத்து’ நடிகைக்கு தேடி வரும் கட்சிப் பதவி!
» தியேட்டரில் படம் பார்க்க வீடு தேடி வரும் டாக்சி : அபிராமி மெஹாமால் புதுடெக்னிக்!!
» வித்யாபாலனைத் தேடி வரும் டர்ட்டி வாய்ப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum