தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமீரை அசத்திய அபிநயா

Go down

 அமீரை அசத்திய அபிநயா Empty அமீரை அசத்திய அபிநயா

Post  ishwarya Tue Apr 23, 2013 12:48 pm

நாடோடிகள் படத்தில் அறிமுகமான அபிநயாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. காது கேட்காத, வாய் பேச முடியாத அபிநயா அந்தகுறைகள் துளியும் தெ‌ரியாமல் நாடோடிகளில் நடித்திருந்தார்.

ஈசன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அபிநயாவை வியந்து பாராட்டினார் இயக்குனர் அமீர். இப்படியொரு பெண்ணை எப்படிடா நடிக்க வச்ச என தனது சிஷ்யன் சசிகுமாரையும் பாராட்டினார் அமீர்.

அபிநயா ஈசனில் காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாகவே நடித்திருக்கிறாராம். அவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சா‌ரியமில்லை என்கிறார்கள் ஈசன் யூனிட்டில்.

விருது கிடைக்க வாழ்த்துவோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமீரை நம்பியே நடித்தேன் : ஜெயம் ரவி பேட்டி
» கௌதம் மேனன் படத்தில் ஜெய்யுடன் அபிநயா?!
» ஏழாம் அறிவில் சூர்யாவின் இன்னொரு ஜோடி அபிநயா!
» 17 ஆண்டுகள்… பல சீரியல்கள்… ஒரு சேனல்! – அபிநயா கிரியேஷன்ஸ் ஜேகேயின் அனுபவங்கள்
» நாடகம் படம்மூலம் 17வது ஆண்டில் பெரிய திரையிலும் அடியெடுத்து வைக்கிறது அபிநயா கிரியேஷன்ஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum