தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழைய வீட்டை விற்று விட்டார் விஜய் – ஜோதிடர் ஆலோசனையா?!

Go down

பழைய வீட்டை விற்று விட்டார் விஜய் – ஜோதிடர் ஆலோசனையா?! Empty பழைய வீட்டை விற்று விட்டார் விஜய் – ஜோதிடர் ஆலோசனையா?!

Post  ishwarya Tue Apr 23, 2013 11:35 am

சாலிகிராமத்திலிருந்த தனது வீட்டை விற்றுவிட்டார் நடிகர் விஜய். இதற்கு சரியான காரணம் எதுவும் சொல்லப்படாவிட்டாலும், ஜோதிடர் அறிவுரை காரணமாகவே அவர் விற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் அவருக்கு திடீரென்று முளைத்துள்ள பிரச்சினைகள் காரணமாக, பல்வேறு பரிகாரங்கள் மற்றும் பூஜைகளிலும் விஜய் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அதே நேரம் அரசியல் ரீதியான பாதுகாப்பிலும் கவனமாக உள்ளார்.

தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசிக்கும் விஜய், தன் தந்தையுடன் குடியிருந்த பழைய வீட்டை இப்போது விற்பனை செய்துவிட்டார். இதனை வாங்கியிருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி. முதலில் விஜய் ஆண்டன இதை வாடகைக்கு எடுத்திருந்ததாக கூறப்பட்டது. இங்குதான் தனது இசைப் பதிவு கூடத்தை அமைத்துள்ளார் ஆண்டனி. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகில் அடையாளம் காட்டப்பட்டவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தந்தை நேற்று முன்தினம் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விரைவில் விஜய்யும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பழைய வீட்டை புதுப்பிக்காவிட்டால்...
» பழைய படங்களின் தலைப்பு வேண்டாம்: விஜய்
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» ஜோதிடர் ஆலோசனைப்படி மஞ்சள் நிற உடைக்கு மாறிய பிரபுதேவா
» யார் சிறந்த ஜோதிடர் ஆக முடியும் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum