தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேர்தல் நேரத்தில் சூட்டைக் கிளப்புமா கிருஷ்ணலீலை?

Go down

தேர்தல் நேரத்தில் சூட்டைக் கிளப்புமா கிருஷ்ணலீலை? Empty தேர்தல் நேரத்தில் சூட்டைக் கிளப்புமா கிருஷ்ணலீலை?

Post  ishwarya Sat Apr 20, 2013 2:14 pm

பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற ஷங்கரிடம் இயக்குனர் பயிற்சி பெற்ற அனுபவத்துடன் கிருஷ்ண லீலை படத்தை இயக்கியவர் டைரக்டர் ஷெல்வன். சூட்டிங்கில் தொடங்கி எல்லா வேலைகளும் முடிந்து ரீலிசுக்கு தயாராகி, பல ஆண்டுகளாக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் கிருஷ்ண லீலையின் நாயகனாக நடிகர் ஜீவனும், நாயகியாக மேக்னாவும் நடித்துள்ளனர்.

பொதுவாக படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிக் கொண்டே போனால் டைரக்டர்கள் ரொம்பவே வருத்தப்படுவார்கள். ஆனால் கிருஷ்ண லீலை டைரக்டர் ஷெல்வன் அதற்காக வருத்தப்படவே இல்லை.

இதுபற்றி கேட்டால், இந்த கால தாமதம் ஒருவகையில் எனக்கு நன்மையளிப்பதாகவே இருக்கிறது. கிருஷ்ண லீலை தேர்தல் நேரத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அந்த நேரத்தில் வெளியானால் படம் நிச்சயமாக சூட்டை கிளப்பும். அந்த அளவுக்கு படத்தில் பரபரப்பான விஷயம் இருக்கிறது, என்கிறார் ஷெல்வன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
»  தேர்தல் நடைபெறும் நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன்? – ‘குத்து’ ரம்யாவுக்கு நோட்டீஸ்!
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு
» கிருஷ்ணலீலை : சீறும் செல்வன் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum