தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் எஸ்.ஏ.சி. – ஜெயலலிதா சந்திப்பு

Go down

மீண்டும் எஸ்.ஏ.சி. – ஜெயலலிதா சந்திப்பு Empty மீண்டும் எஸ்.ஏ.சி. – ஜெயலலிதா சந்திப்பு

Post  ishwarya Sat Apr 20, 2013 1:32 pm

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்‌திரசேகரன் நேற்று மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்தார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது.

காவலன் படத்தை முடக்க ஆளும் கட்சி தரப்பிலிருந்து விஜயக்கு நெருக்கடிகள் தரப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவரது தந்தை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

இது ம‌ரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், திமுக-வுக்கு எதிரான விஜய்யின் முதல்கட்ட மூவ் ஆகவே இது பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். வருகிற தேர்தலில் விஜய் அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்ற நம்பிக்கையை இந்த சந்திப்பு வலுப்படுத்தியிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum