மீண்டும் எஸ்.ஏ.சி. – ஜெயலலிதா சந்திப்பு
Page 1 of 1
மீண்டும் எஸ்.ஏ.சி. – ஜெயலலிதா சந்திப்பு
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்தார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது.
காவலன் படத்தை முடக்க ஆளும் கட்சி தரப்பிலிருந்து விஜயக்கு நெருக்கடிகள் தரப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவரது தந்தை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், திமுக-வுக்கு எதிரான விஜய்யின் முதல்கட்ட மூவ் ஆகவே இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். வருகிற தேர்தலில் விஜய் அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்ற நம்பிக்கையை இந்த சந்திப்பு வலுப்படுத்தியிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெயலலிதா, விஜய் சந்திப்பு
» விஜய் – சீமான் மீண்டும் சந்திப்பு! களை கட்டப்போகும் கோபம்!!
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum