டேக் இட் ஈஸி நடிகை
Page 1 of 1
டேக் இட் ஈஸி நடிகை
அந்த கான் நடிகை மீது இளம் ஹீரோக்கள் அளவுகடந்த மரியாதையுடன் இருக்கிறார்கள். ஏன்?
கம்பு சுத்துற படத்தில் மன்மதனுடன் நடித்த இவர் அந்தப் படத்திலிருந்து இப்போது வரை ஷூட்டிங்கிற்கு தனியாகதான் வந்து போகிறார். அம்மா, அப்பா, அக்கா என எக்ஸ்ட்ரா லக்கேஜ் எதுவும் இவருடன் ஒட்டிக் கொள்வதில்லை. இதனால் படப்பிடிப்பின் போது ஈஸியாக பழக முடிகிறதாம் இவருடன்.
இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த மும்பை கிளிக்கு சிலர் சிபாரிசு செய்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» கோவை அ.தி.மு.க பிரமுகர் தயாரிப்பில் சிறுவாணி: முத்த காட்சியில் 30 டேக் வாங்கிய நடிகை
» 11 தடவை “ரீ-டேக் வாங்கிய பாலிவுட் ஜோடி
» நாயகியை முத்தமிட 12 டேக் வாங்கிய சடகோபன் ரமேஷ்
» 6 டேக் எடுத்து ஆர்யாவுக்கு லிப் டூ லிப் கொடுத்த அஞ்சலி
» முத்தக்காட்சிக்கு முப்பது டேக் :விஷால் – சமீரா கிளு கிளு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum