தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

11 தடவை “ரீ-டேக் வாங்கிய பாலிவுட் ஜோடி

Go down

11 தடவை “ரீ-டேக் வாங்கிய பாலிவுட் ஜோடி Empty 11 தடவை “ரீ-டேக் வாங்கிய பாலிவுட் ஜோடி

Post  ishwarya Sat Mar 30, 2013 4:17 pm

பாலிவுட் ரசிகைகளின் இதயங்களில் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரன்பீர் கபூரும், பாலிவுட் ஏஞ்சல் தீபிகா படுகோனேவும், சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தனர். யார் கண்பட்டதோ, திடீரென இருவருக்கும் இடையேயான காதல் முறிந்து விட்டது. இதற்கு பின், இருவரும் ஒருவரை சந்தித்துக் கொள்வதையும்,ஜோடியாக நடிப்பதையும் தவிர்த்து வந்தனர். இப்போது திடீரென, என்ன மாற்றம் நிகழ்ந்ததோ தெரியவில்லை. “யே ஜவானி ஹை திவானி என்ற படத்தில், மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு முக்கியமான காட்சியில், இருவரும் சேர்ந்து நடிக்கும்போது, காட்சி சரியாக வராமல், “ரீ-டேக் போய்க்கொண்டே இருந்ததாம். 11வது முறை தான், காட்சி ஓ.கே ஆகியிருக்கிறது. “நீண்ட நாள் இடைவெளிக்கு பின், ஜோடி சேர்ந்துள்ளதால் தான், இந்த தடுமாற்றம். ஆரம்பத்தில் அப்படித் தான் இருக்கும். போகப் போக, தூள் கிளப்பிவிடுவார்கள் என, கமென்ட் அடிக்கின்றனர், படப் பிடிப்பு குழுவினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum