தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“மங்காத்தா” பாடல் இன்று வெளியீடு; சி.டி.கடைகளில் திரண்ட அஜீத் ரசிகர்கள்

Go down

“மங்காத்தா” பாடல் இன்று வெளியீடு; சி.டி.கடைகளில் திரண்ட அஜீத் ரசிகர்கள் Empty “மங்காத்தா” பாடல் இன்று வெளியீடு; சி.டி.கடைகளில் திரண்ட அஜீத் ரசிகர்கள்

Post  ishwarya Thu Apr 18, 2013 1:43 pm

அஜீத்தின் 50-வது படம் மங்காத்தா. திரிஷா ஜோடியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்தது. தற்போது ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.

இதற்கிடையில் மங்காத்தா படத்தில் இடம் பெற்ற “விளையாடு மங்காத்தா” என்று துவங்கும் பாடல் சி.டி. இன்று வெளியானது. இந்த ஒரு பாடல் மட்டும் சி.டி.யில் இடம் பெற்றுள்ளது.இப்பாடல் சி.டி.க்களை வாங்க கடைகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

பாடல் வெளியீடு பற்றி அஜீத் கூறும்போது, வெங்கட் பிரபு திறமையான இயக்குனர். இப்படத்தில் நடிப்பது சந்தோஷமான அனுபவம். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே எனது பில்லா, தீனா படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நல்ல வரவேற்பு இருந்தது. மங்காத்தா பாடலும் நன்றாக வந்துள்ளது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» ‘மங்காத்தா’வுக்காக காத்திருக்கும் அஜீத் ரசிகர்கள்!
» மதுரையில் நாளை விஜய் மக்கள் இயக்க மாநாடு… ரசிகர்கள் மூலம் ‘வேலாயுதம்’ பாடல் வெளியீடு!
» புதிய பறவை” படத்துக்கு திரண்ட ரசிகர்கள் கூட்டம் பார்த்து அதிர்ச்சியானேன்- பிரபு
» 2-வது நாளாக கமல் வீட்டில் திரண்ட ரசிகர்கள்: பெண் எழுத்தாளர் ஆவேச பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum