தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவாஜிராவ் ரஜினிகாந்தாக மாறிய நாள் இன்று!

Go down

சிவாஜிராவ் ரஜினிகாந்தாக மாறிய நாள் இன்று! Empty சிவாஜிராவ் ரஜினிகாந்தாக மாறிய நாள் இன்று!

Post  ishwarya Wed Apr 17, 2013 11:51 am



கர்நாடகாவில் சாதரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ்தான், இன்று தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக உருமாறியிருக்கிறார். இன்றைய தினம்தான் ரஜினிகாந்த் பிறந்த தினம் என்றால் நம்பமுடிகிறதா? நம்புங்கள் வரலாறு காட்டும் உண்மை இது.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரால் கண்டுபிடிக்கப்பட்ட சிவாஜிராவ், இன்றைய தினம்தான் ரஜினிகாந்தாக உருமாறினார். இவர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் சிவாஜிராவை, ரஜினிகாந்தாக அறிமுகப்படுத்தினார்.

கடந்த ஆகஸ்டு 18, 1975 ஆம் ஆண்டு (இதே தினத்தில்) அன்று இவர் நடித்த ‘அபூருவ ராகங்கள்’ திரைக்கு வந்தது. அதன் பிறகே தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் அறிமுகமானார். அதன் பிறகு தனது ஸ்டைலான நடிப்பாலும், திறமையாலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் ரஜினிகாந்த், ‘ராணா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று தமிழ்வயர் இணையத்தளம் தனது வாழ்த்துக்களை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum