தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ஜோதிகாவின் 33வது பிறந்த நாள் இன்று !

Go down

நடிகை ஜோதிகாவின் 33வது பிறந்த நாள் இன்று ! Empty நடிகை ஜோதிகாவின் 33வது பிறந்த நாள் இன்று !

Post  ishwarya Thu Apr 11, 2013 5:05 pm

தமிழ்சினிமாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள் இன்றாகும் . 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி பிறந்த ஜோதிகா இன்று தனது 33 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார் . வாலி படம் மூலம் சிறப்பு நடிகையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஜோதிகா . பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் மென்மேலும் இடம் பிடித்தார் .

அஜித் விஜய் சூர்யா எனபவர்களேடு தனது நடிப்பை நிறுத்திவிடது தமிழ்சினிமாவின் சிரரங்களாக வர்னிக்கப்படும் ரஜினிகாந் கமல்ஹாசனேடும் தனது தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி தந்ததனால் இவர் ரசியான நடிகயாக தமிழ்சினிமாவில் வலம் வந்தார்.

இவர் நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்ப்பு பெற்றாலும் சந்திரமுகி , மொழி படங்களில் இவர் நடித்த நடிப்பு இவரை தனி முத்திரை பதிய வைத்தது இதனிடையே நடிகர் சூர்யாவுடன் காதல் மலர தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தியா , தேவ் என்ற இரண்டு குழந்தைளோடு இவர்கள் இல்லற வாழ்வில் இனிதாக வலம் வருகிரார்கள்.

இவர்களின் வாழ்கை மேன்மேலும் இனித்திட நடிகை ஜோதிகாவின் பிறந்த நாளான இன்று எமது வாசகர்கள் சார்பிலும் ரசிகர்கள் எல்லோரினதும் சார்பாக தமிழ்வயர் இணையமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum