தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நடிக்க வருகிறார் அரவிந்த்சாமி…விக்டரி தந்த விஷால் முயற்சி

Go down

மீண்டும் நடிக்க வருகிறார் அரவிந்த்சாமி…விக்டரி தந்த விஷால் முயற்சி Empty மீண்டும் நடிக்க வருகிறார் அரவிந்த்சாமி…விக்டரி தந்த விஷால் முயற்சி

Post  ishwarya Tue Apr 16, 2013 6:00 pm

ஒரு படத்தில் செந்தில், தனது பெயரை அரவிந்த் சாமி என்பார். அதற்கு கவுண்டமணி, டேய் இந்த மூச்சிக்கு பேரு அரவிந்த்சாமியா என்று வயிறெரிவார். அழகாயிருப்பவர்கள் எல்லாம் அரவிந்த்சாமிகள் என்ற எண்ணத்தை விதைத்த அழகன் இப்போது தமிழ்சினிமாவிலேயே இல்லை.

தளபதி படத்தின் மூலம் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் அரவிந்த்சாமி. நடிக்க வரும்போதே நல்ல வசதியாக இருந்தவர். அதனால் சினிமாவை செகன்ட் ஹேண்ட் பைக் மாதிரியே ஓட்டி வந்தார் அவர். பிடித்திருந்தால்தான் கால்ஷீட். பிடிக்கவில்லை என்றால் கோடியை காட்டினாலும் நோ டீல் என்று விலகுகிற அளவுக்கு தில்லாக திரிந்தார் கோடம்பாக்கத்தில்.

அந்த தில் அவருக்கு மார்க்கெட் இருக்கும்போதே விலக வைத்தது சினிமாவை விட்டே. அதன்பின் அவரை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தவர்களுக்கெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது.

அப்படியெல்லாம் நகராமல் இருந்த தேரை, நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார் விஷால். திரு இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்திருக்கிறார் அரவிந்த்சாமி. இதற்காக சாமி வீட்டுக்கே சென்று பேசி பேசி கரைத்தாராம் விஷால்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum