தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘பசங்க’ பாண்டிராஜின் அடுத்த படம் !

Go down

‘பசங்க’ பாண்டிராஜின் அடுத்த படம் ! Empty ‘பசங்க’ பாண்டிராஜின் அடுத்த படம் !

Post  ishwarya Tue Apr 16, 2013 5:12 pm

‘பசங்க’ படத்தை இயக்கியதன் மூலம் தேசிய விருதை வென்றவர் இயக்குனர் பாண்டிராஜ்.அப்படத்தை அடுத்து அருள்நிதியை வைத்து ‘வம்சம்’ என்னும் படத்தை இயக்கினார். அப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

இப்போது ஆரவாரமின்றி ஒரு படத்தை இயக்கி, படப்பிடிப்பை முடிக்க இருக்கிறாராம்.

வட சென்னையை கதைக்களமாக கொண்ட ஒரு அழகான காதல் கதையாம். வடசென்னை மக்களின் மனநிலையை பிரதிபலிக்குமாம் இந்த படம்.

படத்தின் நாயகனாக விஜய் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவ கார்த்திகேயன், நாயகியாக ‘களவாணி’ படத்தில் நாயகியாக நடித்த ஓவியா நடித்து வருகிறார்களாம்.

படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு தான் படத்தை விளம்பரப்படுத்த இருக்கிறாராம் இயக்குனர் பாண்டிராஜ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum