தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாதவன், ஆர்யா, பரத் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம்

Go down

மாதவன், ஆர்யா, பரத் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் Empty மாதவன், ஆர்யா, பரத் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம்

Post  ishwarya Tue Apr 16, 2013 12:56 pm

இருதினங்களுக்கு முன்பு, பாலிவுட்டில் வெற்றி பெற்ற ‘ராஜநீதி’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்றும், இந்த ரீமேக்கில் ஆர்யா நடிக்கிறார் என்றும் செய்தி கொடுத்திருந்தோம். இன்று இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘ராஜநீதி’ படத்தில் அஜய் தேவ்கன், நானா படேகர், ரன்பீர் கபூர், கேத்ரினா கைப் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இதில் ரன்பீர் கபூர் நடித்த வேடத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். அஜய் தேவ்கன் நடித்த வேடத்தில் மாதவனையும், நானா படேகர் வேடத்தில் பிரகாஷ்ராஜையும், மற்றொரு வேடத்தில் பரத்தையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவாம்.

இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum