தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் தமிழில் இல்லை – தமன்னா

Go down

 நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் தமிழில் இல்லை – தமன்னா Empty நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் தமிழில் இல்லை – தமன்னா

Post  ishwarya Tue Apr 16, 2013 11:57 am

பையா, சிறுத்தை, கண்டேன் காதலை ஆகிய படங்களில் நடித்திருந்த தமன்னா, அதன்பிறகு தமிழில் படம் ஏதும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களின் மூன்றுபடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘தமிழ் வாய்ப்புகள் என்னாச்சு?’ என்று தமன்னாவிடம் கேட்டதற்கு;

“கொஞ்சம் நடிக்கிற மாதிரியான கேரக்டர்களை தமிழிலும் எதிர்பார்க்கிறேன். `கண்டேன் காதலை, பையா’ மாதிரி நடிக்கவும் வாய்ப்புள்ள படங்கள் தமிழில் அமைந்தால் மாட்டேன்னா சொல்லப்போறேன்?” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum