தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘மயக்கம் என்ன’ படம் மூலம் பாடலாசிரியர்களான தனுஷ் – செல்வா!!

Go down

‘மயக்கம் என்ன’ படம் மூலம் பாடலாசிரியர்களான தனுஷ் – செல்வா!! Empty ‘மயக்கம் என்ன’ படம் மூலம் பாடலாசிரியர்களான தனுஷ் – செல்வா!!

Post  ishwarya Sat Apr 13, 2013 6:09 pm

இதுவரை அண்ணன் டைரக்டராகவும், தம்பி நடிகர் கம் பாடகராகவும் இருந்த வந்த செல்வராகவன், தனுஷ், இப்போது “மயக்கம் என்ன” படத்தின் மூலம் பாடலாசிரியர்களாக அவதரித்துள்ளனர். “காதல் கொண்டேன்”, “புதுப்பேட்டை” படத்திற்கு பிறகு ‌தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “மயக்கம் என்ன”. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீசுக்கான வேலைகள் நடந்து வரும் வேளையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் ரேடியோ நிலையத்தில் இன்று(19.09.11) காலை நடந்தது.

இந்ந நிகழ்ச்சியில் டைரக்டர் செல்வராகவன், அவரது மனைவி கீதாஞ்சலி, நடிகர் தனுஷ், நடிகை ரிச்சா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டு இசை வெளியீட்டு விழாவை எளிமையாக நடத்தினர்.

இசைவெளியீட்டிற்கு பிறகு பேசிய செல்வராகவன், “மயக்கம் என்ன” படம் முழுக்க, முழுக்க இளைஞர்களுக்கான படம். ஒரு நகரத்தில் நடக்கும் கதையாக இப்படம் இருக்கும். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. இதில் நானும், தனுஷ் தனித்தனியாக இரண்டு இரண்டு பாடல்கள் எழுதியுள்ளோம். அதுமட்டுமல்ல, இரண்டு பாடல்களை நாங்கள் இருவருமே சேர்ந்து பாடியுள்ளாம். நிச்சயம் இது ரசிகர்களை கவரும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum