தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் நடிக்கும் மயக்கம் என்ன டிரெய்லர் ரிலீஸ் ஆனது (trailer added)

Go down

தனுஷ் நடிக்கும் மயக்கம் என்ன டிரெய்லர் ரிலீஸ் ஆனது (trailer added) Empty தனுஷ் நடிக்கும் மயக்கம் என்ன டிரெய்லர் ரிலீஸ் ஆனது (trailer added)

Post  ishwarya Fri Apr 12, 2013 5:14 pm

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ரிச்சா கங்கோபாத்யாய் நடிக்கும் படம் ‘மயக்கம் என்ன’. தீபாவாளி வெளியீடாக வர இருக்கும் இப்படத்தின் அதிகார பூர்வ டிரெய்லர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. டிரெய்லரை பார்த்ததில் இருந்து தனுஷ் கேரக்டரின் பெயர் கார்த்திக் என்பதும், அவர் ஒரு பத்திரிகையில் புகைப்படக்கார்ராக பணியாற்றுகிறார் என்பதும், அவருக்கும் ரிச்சாவிற்குமான ஊடலும் கூடலுமான காதல்தான் இப்பட்ம என்பது தெரியவருகிறது. இப்படத்திற்கு ‘இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் முன்பே வெளியாகி விட்டன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum