தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்

Go down

‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ் Empty ‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்

Post  ishwarya Fri Apr 12, 2013 5:50 pm

‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜ், அடுத்து ‘வம்சம்’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் சரியாகப் போகவில்லை என்பதால், மீண்டும் சிறுவர்களைப் பற்றி படம் இயக்க ஆரம்பித்து விட்டார். ‘மெரினா’ என்ற படத்தினை இயக்கி வரும் பாண்டிராஜிடம், இப்படத்தின் கதை குறித்து கேட்டதற்கு; ‘பசங்க’, ‘வம்சம்’ படங்களுக்கு பிறகு இயக்கும் படம் ‘மெரினா’.

மீண்டும் சிறுவர்கள் கதையை இயக்குகிறேன். படிப்பை கைவிட்டு கடற்கரையில் சுண்டல், தண்ணீர் பாக்கெட், சங்கு, டீ, காபி விற்கும் குழந்தைகள் பற்றிய கதை. இதற்காக மெரினா பீச்சில் 3 மாதம் சுற்றி அங்குள்ள சிறுவர்கள் இத் தொழிலுக்கு வர காரணம்பற்றி கேட்டறிந்தேன்.

இன்னும் சில சிறுவர்கள் படித்துக்கொண்டே வேலை செய்கிறார்கள். 15 சிறுவர்கள் நடிக்கும் இதில் காதல் ஜோடியாக சிவகார்த்திகேயன், ஓவியா நடிக்கின்றனர். கிறிஸ் இசை. இப்படத்தை நானே தயாரிக்கிறேன். ஒவ்வொரு நாள் ஷூட்டிங்குக்கும் பணம்புரட்டும் சிரமம் பெரிய வலிதான். எல்லா இயக்குனரும் நிச்சயம் ஒரு படமாவது தயாரித்தால் தயாரிப்பாளரின் கஷ்டம் தெரியும். ஹீரோக்களை வைத்து இயக்கினாலும் சிறுவர் படம் இயக்குவதையும் தொடர்வேன்.’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயின் ‘வேலாயுதம்’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் ஜெயம் ராஜா
» ‘சலாம் பாம்பே’ படத்தின் பாதிப்புதான் ‘மெரினா’
» மெரினா' ஈரானிய படத்தின் பாதிப்பில் உருவான படமா?
» ‘கோச்சடையான்’ படத்தின் இயக்குனர் மேற்பார்வையிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் நீக்கம்
» ஐ படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் குறைவுதான்: இயக்குனர் சங்கர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum