தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் உலக திரைப்பட விழா !

Go down

சென்னையில் உலக திரைப்பட விழா ! Empty சென்னையில் உலக திரைப்பட விழா !

Post  ishwarya Tue Apr 09, 2013 2:45 pm

சென்னையில் உலக திரைப்பட விழா ! Filmசென்னையில்
9ம் ஆண்டு உலக திரைப்பட விழா டிசம்பர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை
நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு சுமார் 154 படங்களை திரையிட இருக்கிறார்கள்.


154 படங்களில் 133 படங்கள் 44 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
இம்முறை சென்னையில் உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சத்யம், ஐநாக்ஸ்,
பிலிம் சேம்பர் என சென்னையில் ஐந்து திரையரங்குகளில் திரையிட
இருக்கிறார்கள். 14ம் தேதி இவ்விழாவை சேகர் கபூர் துவக்கி வைக்க
இருக்கிறார்.



பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா,
டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில்
தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9
படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. ‘கான்’ படவிழாவில்
திரையிடப்பட்ட 8 படங்களும் பங்கேற்கின்றன.

தமிழில் இருந்து 12 படங்கள் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ‘அவன்
இவன்’, ‘ஆடுகளம்’, ‘மைதானம்’, ‘முரண்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘வாகை சூட
வா’, ‘வர்ணம்’, ‘வெங்காயம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தூங்காநகரம்’,
‘அழகர்சாமியின் குதிரை’, ‘கோ’ஆகிய படங்கள் இம்முறை திரையிட தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» சென்னையில் உலக திரைப்பட விழா !
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சென்னையில் சவுத் ஆப்ரிக்கன் திரைப்பட விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum