விளம்பரத்தில் தன் பெயர்….அதிர்ச்சியில் இசையமைப்பாளர்
Page 1 of 1

கடும்
கோபத்திலிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். பூ, களவாணி போன்ற நல்ல
நல்ல படங்களுக்கு இசையமைத்த இவரை, இவரே இசையமைக்காத ஒரு படத்திற்கு
இசையமைத்ததாக விளம்பரம் செய்தால் கோபம் வராதா என்ன?
கடந்த வாரத்தில் வெளிவந்த படம் வெண்மணி. இப்படத்தை கதாக.திருமாவளவன்
இயக்கியிருக்கிறார். கார்த்திக் ஜெய் என்பவர் தயாரித்து நடித்தும்
இருக்கிறார். இப்படத்தை பார்ப்பவர்களுக்கு சிறு அதிர்ச்சி காத்திருக்கும்.
ஏனென்றால் இதே கார்த்திக் ஜெய் நடித்து தயாரிக்கவும் செய்த நெல்லு என்ற
படத்தையே திரும்பவும் பிளாக் ஒயிட்டில் ஒரு மணி நேரம் ஒடவிட்டிருப்பார்கள்
இந்த வெண்மணியில். இது படத்தில் வரும் பிளாஷ்பேக்காம்.
இது அவர்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால் நான் பணியாற்றியிராத வெண்மணி
படத்தின் விளம்பரங்களில் எனது பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இன்று காலை வெளிவந்த முன்னணி நாளிதழ் ஒன்றில் நான்தான் இந்த
படத்திற்கு இசையமைத்ததாக நினைத்து எனது பெயரையும் குறிப்பிட்டு ‘பாடல்கள்
சுமார்’ என்று விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். இப்படி என் நற்பெயருக்கு
களங்கம் விளைவித்தவர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்
போகிறேன் என்று கூறினார் எஸ்.எஸ்.குமரன்.
திடுக்கிடும் திருப்பங்களை திரைக்கதையில் வைக்கிறார்களோ இல்லையோ? இப்படி
சும்மாயிருப்பவர்களை சீண்டிவிட்டு திடுக்கிட வைக்கிறார்கள் சில
சினிமாக்காரர்கள். ஆச்சர்யமாகதான் இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யார்ட்லி விளம்பரத்தில் எமி ஜாக்ஸன்!
» ஆணுறை விளம்பரத்தில் நடிப்பாரா கிரண்?
» நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?
» அதிர்ச்சியில் சினிமா தொழிலாளர்கள்!
» பட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum