தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?

Go down

பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு? Empty பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?

Post  ishwarya Tue Apr 09, 2013 12:44 pm

பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு? Sneka1-350x500நயன்தாராவை
போல் சினிமாவை விட்டு விலக சினேகா முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு
திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா கடைசியாக ஸ்ரீ
ராமராஜ்ஜியம் என்ற பக்தி படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அப்படத்துக்கு
பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும்
விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அதுபோல் சினேகாவும் திருமணத்துக்கு
தயாராகிறார்.



நடிகர் பிரசன்னாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. அவர்கள்
திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அடுத்த
வருடம் திருமணம் நடக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் நயன்தாராவைபோல்
கடைசியாக ஒரு பக்தி படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்க சினேகா
திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தெலுங்கில் தயாராகும் ராஜன்னா என்ற புராண படத்தில்
ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நாயகனாக நாகார்ஜுனா நடிக்கிறார். படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடக்கிறது. சினேகா தலையில் புனித கலசம் சுமந்து கடவுளை வழிபட
பக்தி பரவசத்துடன் நடந்து செல்வது போன்ற காட்சிகள் சமீபத்தில்
படமாக்கப்பட்டது.

இப்படத்துக்கு பின் நயன்தாரா வழியை பின்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum