தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Go down

கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post  ishwarya Mon Apr 08, 2013 5:54 pm

கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Logo2




























Home » கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு





ஜனவரி 11, 2012 | தமிழ் சினிமா








கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Rss_icon
Xதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு 11-rajini-kochadayan-katrina-3கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.

இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா.
கூடவே, பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும்
என்பதையும் அவர் அறிவித்துள்ளார்.

கோச்சடையானில் ஹீரோயின் என்று பல நடிகைகளின் பெயர்களை யூக அடிப்படையில்
வெளியிட்டு வந்தது மீடியா. முதலில் அனுஷ்கா, அடுத்து தீபிகா படுகோன்,
கடைசியாக வித்யா பாலன் என பலரையும் ரஜினிக்கு ஜோடியாக்கிப்
பார்த்துவிட்டார்கள்.

இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி.

அவர் இதுகுறித்துக் கூறுகையில், “கோச்சடையான் ஹீரோயினாக கத்ரீனா கைஃப்
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்து இந்தப் படம் குறித்து
பேசினேன். ரஜினி படத்தில் நடிப்பதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தப்
படத்துக்காக தன பிஸி ஷெட்யூலை அட்ஜஸ்ட் செய்து தருகிறார். இன்னொரு முக்கிய
வேடத்தில் சினேகா நடிக்கிறார்,” என்றார்.

பிப்ரவரி 2வது வாரத்தில் கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது!



நீங்கள் விரும்பக்கூடியவை...



கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Link Link to this page









கருத்தை பதிவு செய்யுங்கள்




TamilWire.com Latest English News





Latest Songs Downloads





Latest Tamil Movie Trailers to Watch Online





tamilgallery.com Latest Tamil Galleries















« முல்லைப் பெரியாறு விவகாரம்: வினய்யுடன் நடிக்க அஞ்சலி மறுப்பு!
‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் »




TOP











Copyright © 2009-2013 123TamilCinema.com – தமிழில் சினிமா செய்திகள் | Powered by TamilWire.com | 123 Tamil Cinema



























கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு 129






கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2012011112444






கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Subscribe





ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum