பெண்களின் பிராண்ட் கடிகாரம்; விளம்பர தூதுவரானார் கத்ரீனா கைஃப்
Page 1 of 1
பெண்களின் பிராண்ட் கடிகாரம்; விளம்பர தூதுவரானார் கத்ரீனா கைஃப்
பெண்களின் பிராண்ட் கடிகாரமான ராகம் கடிகாரத்திற்கு விளம்பர தூதராக கத்ரீனா கைஃப்யை அறிவித்துள்ளது டைட்டன் நிறுவனம். இதுகுறித்து டைட்டன் நிறுவனம் கூறியதாவது:-
தொடர்ச்சியான புதிய வடிவமைப்புகளை கொடுத்து வருகின்றது டைட்டன் நிறுவனம். ராகம் பிராண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 27 சதவீதம் அடைந்துள்ளது. மற்றும் இந்த ஆண்டு ராகம் பிராண்ட் ரூ. 400 கோடி திரட்டும்.
கடிகாரம் வாங்கும் பெண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த விளம்பரத்தின் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டைட்டன் கடிகாரத்திற்கு விளம்பர தூதராகும் கத்ரீனா கைஃப்
» கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ரஜினியுடன் நடிக்காதது ஏன்? – கத்ரீனா விளக்கம்
» இணையதளத்தில் நிர்வாணக்காட்சி! கத்ரீனா விளக்கம்!!
» ரஜினியுடன் ஜோடி சேருவேன்: கத்ரீனா நம்பிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum