தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்

Go down

ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ் Empty ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்

Post  ishwarya Mon Apr 08, 2013 5:46 pm


123 Tamil Cinema Website Logo

Home
Watch Movies
Tamil Chat
Tamil Forum
Photo Gallery
Download Tamil Songs
Tamil Radios
Toolbar
Tamil YouTube Videos
Tamil News Media
Cinema News in Tamil
Nikalvu.com
Newsletters
Help
Contact us


Home » ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்
ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்
ஜனவரி 12, 2012 | தமிழ் சினிமா
WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படமான நண்பன், பொங்கல் ஸ்பெஷலாக இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகியுள்ளது.

பொதுவாக விஜய் படங்களுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. விஜய் நடிப்பில் நண்பன் என்று ஒரு வெளியாகுதுப்பா என்ற அளவுக்குதான் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.

சத்யராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படம் இப்படியாக்கும் அப்படியாக்கும் என தம்பட்டம் அடிக்கவில்லை.

காரணம்… இந்தப் படத்தை மக்கள் எப்படி வரவேற்பார்களோ என்ற தயக்கம்தான். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் பெரும் வெற்றியைக் குவித்தது. வசூலும் பிரமிக்க வைத்தது.

ஆனால் தமிழில் இந்த மாதிரி கதைகள் எப்படி வரவேற்கப்படும் என கணிக்க முடியாத நிலை. அதனால் அமைதி காத்தனர். இதற்கிடையில், 3 இடியட்ஸுக்கு அடுத்து பெரும் வசூல் குவித்த படம் என இந்தியில் கொண்டாடப்பட்ட தபாங் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியாகி குப்புற கவிழ்ந்துபோனது.

எனவே படம் குறித்து எதுவும் சொல்லாமல், மக்கள் முடிவுக்கே விட்டுவிடலாம் என அமைதியாகிவிட்டது ஷங்கர் அண்ட் கோ.

இந்த நிலையில் படம் இன்று காலை வெளியாகிவிட்டது. உலகமெங்கும் மிகப்பெரிய அளவில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். ஜெமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமை சன் டிவிக்கு தரப்பட்டிருந்தாலும் அதை வெளியில் சொல்லாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சன் டிவியை எதிர்த்துதான் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் நேற்றே நண்பன் சிறப்புக் காட்சிகள் தொடங்கிவிட்டதால், படம் குறித்து கருத்துகளை பரப்பி வருகின்றனர் பார்த்தவர்கள்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் இந்தப் படம் குறித்து பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களே வெளியாகியுள்ளதால், நண்பன் குழு பெரும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது.

படம் சுமார் என்றும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டிய படம் என்றும் கலவையாக கருத்து தெரிவித்துள்ளனர் வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்கள். கதை வழக்கமானது, பாட்டு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை என்பது இன்னும் சிலரது கருத்து.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கே புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என விஜய், ஷங்கர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இன்று மாலைக்குப் பிறகு படத்தின் நிலைமை தெரிந்துவிடும். நாளை காலை இங்கே படத்தின் சிறப்பு விமர்சனத்தை எதிர்பாருங்கள்!
நீங்கள் விரும்பக்கூடியவை...

img1130228050_1_1மணிரத்னம் மீது கமிஷன‌ரிடம் புகார்
srutihasanlaunchesartgallery1ஸ்ருதிஹாசன் அதிரடி பிரவேசம்! கலக்கத்தில் ஆந்திர நடிகைகள்!!
ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!!ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!!
09-dhanush-with-selvaragavan-3செல்வராகவன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் தனுஷ்!
25-samantha34-300என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க… ‘டிரீம் கேர்ள்’ சமந்தா
08-bagyaraj-2-300என் கதையை விற்கும் உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது? – கே பாக்யராஜ்

Link to this page
கருத்தை பதிவு செய்யுங்கள்
TamilWire.com Latest English News
Latest Songs Downloads
Latest Tamil Movie Trailers to Watch Online
tamilgallery.com Latest Tamil Galleries



விளம்பரம்
Find us on Facebook
Nikalvu.com
Chat பண்ணலாம் வாங்க
Tamil Chat
பிரிவுகள்
தமிழ் சினிமா
திரை விமர்சனம்
சினிமா செய்திகள்
சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை சாக்லேட் பாய் ! சித்தார்த்
நான் டைரக்டர் ஆனது, தற்செயலாகத்தான்… பிரபுதேவா
குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
பல வருடங்களுக்கு பிறகு இளையராஜா-மணிரத்னம் சந்திப்பு!!
தெய்வத்திருமகள் சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாம்!
மதுரையில் சத்தம் போடாமல் கமுக்கமாக நடந்த வடிவேலு மகள் திருமணம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிரத்னம் – இளையரஜா சந்திப்பு!
பாபாஜி குகை கோவிலில் 2 வாரம் தவம்: ரஜினி இமயமலை பயணம்?
விஜயகா‌ந்‌த் மக‌ன் பட‌ம்: ஹ‌ீரோ‌யி‌ன் தா‌ய்‌க்குல‌ம் மறு‌ப்பு
ஜீவா‌‌வி‌ன் பர‌ந்து ‌வி‌ரியு‌ம் உத‌வி
உ தலைப்பு சர்ச்சை தீர்ந்தது.. முழு உரிமை எங்களுக்கே! – இயக்குநர் ஆஷிக்
பாடகரானார் தம்பி ராமையா… குத்துப் பாடல் பாடி ஆட்டம்!
குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
நடிகைகளில் கம்பீர குரல் யாருக்கு.. ஐஸ்க்ரீம் குரல் யாருக்கு?
சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம் தொடருமா?
திரை விமர்சனம்
சேட்டை
அழகன் அழகி
கேடி பில்லா கில்லாடி ரங்கா
சென்னையில் ஒருநாள்
கந்தா – திரை விமர்சனம்
கருப்பம்பட்டி
வத்திக்குச்சி
ஒன்பதுல குரு
பரதேசி
வெள்ளச்சி
Tamil Movie Trailers
Vidiyum Varai Pesu (2013) – Tamil Movie Trailer
Sonnaa Puriyaadhu (2013) – Tamil Movie Trailer
555 (2013) – Tamil Movie Teaser
6 (2013) – Tamil Movie Trailer
Padikkira Vayasula (2013) – Tamil Movie Trailer
Paradesi (2013) – Reality Teaser
Nalanum Nandhiniyum (2013) – Exclusive Teaser
Thangameenkal (2013) – Tamil Movie Trailer
Udhayam NH4 (2013) – Tamil Movie Trailer
Udhayam Movie Yaaro Ivan Video Song Preview
கேலரி
Virattu
Vachukava
Unaku 20 Enaku 40
Udhayam NH4 Audio Launch
Udhaya Un Idhayathai Tha Movie Launch
Sutta Pazham Sudatha Pazham
Ooduruval Movie Press Meet
Ooduruval
Nadigayin Diary Audio Launch
Manaivi Amaivadellam

« மனிதர்கள் மடியலாம்… மண் மடியக்கூடாது! – ‘தேன் கூடு’ சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை! நண்பன் – திரை விமர்சனம் »
TOP

Copyright © 2009-2013 123TamilCinema.com – தமிழில் சினிமா செய்திகள் | Powered by TamilWire.com | 123 Tamil Cinema


TamilWire
Watch Movies
Tamil Chat
Tamil Forum
Tamil Photo Gallery
Download Tamil Songs
Cinema News in Tamil
More…

trendcounter

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum