தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் படத்தில் கத்‌ரினா?

Go down

கமல் படத்தில் கத்‌ரினா? Empty கமல் படத்தில் கத்‌ரினா?

Post  ishwarya Mon Apr 08, 2013 2:29 pm

கமல் படத்தில் கத்‌ரினா? Katrina-kaif-350x407ர‌ஜினியின்
கோச்சடையான் படத்தில் கத்‌ரினா கைஃப் நடிக்கிறார் என்பது தெ‌ரியும்.
தமிழின் இன்னொரு சூப்பர் ஸ்டாருக்கும் கத்‌ரினாவை ஜோடியாக்க முயற்சிகள்
நடக்கிறது.

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிக்கும் படத்தில் கமல்
நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்‌ரினா கைஃபை நடிக்க
வைக்க பி‌ரியப்படுகிறார் ரவிச்சந்திரன். மெகா பட்ஜெட் படமான இதனை இந்தியில்
வெளியிடும் போது கத்‌ரினாவின் பிரசன்ஸ் வியாபாரத்துக்கு உதவும்.

கத்‌ரினா கால்ஷீட் ஒதுக்குவாரா என்பதுதான் கேள்விக்குறி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum