தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்துக்கு வில்லனாகிறார் ஆர்யா?!

Go down

அஜித்துக்கு வில்லனாகிறார் ஆர்யா?! Empty அஜித்துக்கு வில்லனாகிறார் ஆர்யா?!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:47 pm

தமிழில் நயன்தாரா ரீஎன்ட்ரீ கொடுக்க இருக்கும் அஜித் ஹீரோவாக நடிக்கும்
படத்தில் ஆர்யாவும் நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன்
அண்மையில் தெரிவித்திருந்தார்.
இப்போது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக் என்னவென்றால், அஜித்-நயன்தாரா
ஜோடி கட்டும் அந்தப் படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறாராமே என்பது தான்!
இந்த தகவல் பற்றி விஷ்ணுவர்த்தன மவுனம் காத்து வரும் நிலையில் தகவல் என்னவோ
காட்டு தீ போல் பரவி வருகிறது!!படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என
எதிர்பார்க்கப்படுகிறது!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum