தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசைப்பள்ளி தொடங்கிய சோனியா அகர்வால்!

Go down

இசைப்பள்ளி தொடங்கிய சோனியா அகர்வால்! Empty இசைப்பள்ளி தொடங்கிய சோனியா அகர்வால்!

Post  ishwarya Fri Apr 05, 2013 5:31 pm

இசைப்பள்ளி தொடங்கிய சோனியா அகர்வால்! Remote_image_1330310427-e1330354460120-350x214நடிகை
சோனியா அகர்வால் இசைப்பள்ளி ஒன்றை தொடங்கி இருக்கிறார். டைரக்டர்
செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் விவாகரத்தும்
செய்து விட்ட நடிகை சோனியா அகர்வால், மீண்டும் ஹீரோயினாகவே திரையுலகை வலம்
வரத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ஒரு நடிகையின் வாக்குமூலம்
படத்தில் அம்மணியின் நடிப்பையும், அழகையும் பார்த்த பலரும் கால்ஷீட் கேட்க
ஆரம்பித்துள்ளனர். அவர் நடித்துள்ள மேலும் 3 படங்கள் விரைவில் திரைக்கு
வரத் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சினிமாவில் நடிப்பதோடு நின்றுவிடாமல், அடுத்து இசைப் பள்ளி
ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். சென்னையில் துவங்கியுள்ள இந்த இசைப்பள்ளியை
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தொடங்கி வைத்தார். இந்த இசைப் பள்ளியை
சோனியாவின் சகோதரர் நிர்வகிக்க உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum