தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் நிரந்தரமாக குடியேறுகிறார் நயன்தாரா?

Go down

சென்னையில் நிரந்தரமாக குடியேறுகிறார் நயன்தாரா? Empty சென்னையில் நிரந்தரமாக குடியேறுகிறார் நயன்தாரா?

Post  ishwarya Fri Apr 05, 2013 4:57 pm

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ள நயன்தாரா,
சென்னையில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி
உள்ளது.
பிரபுதேவா உடனான காதல் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட
நயன்தாரா முடிவு செய்திருந்தார். அதற்காக தெலுங்கில் ராமராஜ்ஜியம் படத்தில்
கடைசியாக நடித்துவிட்டு தொடர்ந்து படம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

ஆனால் மாதங்கள் கடந்த நிலையில், தற்போது மனம் மாறிவிட்ட பிரபுதேவா
திருமணத்தில் ஆர்வம் குறைந்தவராக காட்டுகின்றார். இதனால் மீண்டும் தமிழ்
சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா. அதற்காக நடிகர் அஜீத்
உடன் பில்லா- 2 படத்தில் சில காட்சிகளில் நடிப்பது குறித்து பேச்சு
வார்த்தை நடந்து வருகின்றது.

மேலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க நயன்தாரா முடிவு
செய்துள்ளாராம். எனவே அதற்கு வசதியாக சென்னையில் நிரந்தரமாக தங்க
உள்ளாராம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 2 வருடங்களுக்கு பிறகு அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்தார்
» சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டிக்கு வந்த விஜய், நயன்தாரா
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார் பிரபுதேவா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum