தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்

Go down

கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள் Empty கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்

Post  ishwarya Fri Apr 05, 2013 1:40 pm

சிவாஜியின் ‘கர்ணன்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
நவீனபடுத்தப்பட்டு சென்னையில் இன்று ரிலீசானது. சத்யம், எஸ்கேப், சாந்தி,
சங்கம், அபிராமி, பி.வி.ஆர். உள்ளிட்ட பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு
உள்ளது.
இந்த நிலையில் சிவாஜி படத்துக்கு போட்டியாக எம்.ஜி.ஆரின் ‘குடியிருந்த
கோயில்’ படம் ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் இன்று
திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர். சிவாஜி ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில்
திரண்டார்கள்.

கர்ணன் படம் திரையிட்ட தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்கள், பேனர் கொடி
தோரணம் கட்டினார்கள். சிவாஜியின் கட்அவுட்களும் வைத்தார்கள். சாந்தி
தியேட்டரில் ஒரு ரசிகர் நாவில் சூடம் கொளுத்தி வழிபட்டார். படம் பார்க்க
வந்தவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதற்கு போட்டியாக குடியிருந்த கோயில் படம் ரிலீசான
உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் கட்அவுட் வைத்து பேனர், கொடி தோரணம்
கட்டினர். பட்டாசுகளும் வெடித்தார்கள்.

ராயபுரம் இரா. ஆனந்தன், எல். கலைவாணன், எம்.பூபாலன், முரளி, வெங்கட்
உள்ளிட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க கியூவில் நின்றவர்களுக்கு
இனிப்பு வழங்கினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்
» சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்
» “மங்காத்தா” பாடல் இன்று வெளியீடு; சி.டி.கடைகளில் திரண்ட அஜீத் ரசிகர்கள்
» எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum