தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் பிரபுதேவா நடனம்

Go down

ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் பிரபுதேவா நடனம் Empty ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் பிரபுதேவா நடனம்

Post  ishwarya Fri Apr 05, 2013 12:43 pm

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி துவக்க விழா ஏப்ரல் 3-ந்தேதி சென்னை
நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கோலாகலமாக நடக்கிறது. கண்கவர்
கலை நிகழ்ச்சிகள் நடனம் பாடல் போன்றவை நடத்தப்படுகின்றன.
இதில் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா பங்கேற்று நடனம் ஆடுகிறார்.
‘காதலன்’ படத்தில் இடம் பெற்ற ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி மற்றும்
முகா புலா’ ஆகிய இரு பாடல்களுக்கு அவர் ஆடுகிறார். இந்த பாடல்களுக்கு
ஆடுவதை பார்வையாளர்கள் மிகவும் ரசிப்பார்கள் என்று பிரபுதேவா கூறினார்.
அவரது நடன நிகழ்ச்சி எட்டு நிமிடங்கள் நடைபெறும்.

இதே நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான்
ஆகியோரும் பங்கேற்கின்றனர். அவர்கள் இந்திப் பாடல்களுக்கு நடனம்
ஆடுகிறார்கள். நடன நிகழ்ச்சிக்காக ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட மேடை
அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum