தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பள்ளிக்கூடம் அமைக்க ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது நகைகளை விற்று நிதி திரட்டுகிறார்

Go down

 பள்ளிக்கூடம் அமைக்க ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது நகைகளை விற்று நிதி திரட்டுகிறார்  Empty பள்ளிக்கூடம் அமைக்க ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது நகைகளை விற்று நிதி திரட்டுகிறார்

Post  amma Thu Apr 04, 2013 4:58 pm



பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வு தூதுவராக இருக்கிறார். இவர் ஆப்கானிஸ்தானில் 2010–ம் ஆண்டு மகளிர் பள்ளிக்கூடம் தொடங்க கணிசமான நிதி உதவி வழங்கினார். இதனை அடுத்து காபூல் நகருக்கு அருகே 200–300 மாணவிகள் படிக்கும் வகையில் புதிய பள்ளிக்கூடம் தொடங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக அவர் தனது நகைகளை ஏலத்தில் விட்டு நிதி திரட்ட தீர்மானித்து இருப்பதாகவும், இதற்காக அவர் நகை புரோக்கருடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாடகி மடோனா உள்பட சிலரும் இதே போன்று கல்விக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தானில் பெண் குழ்ந்தைகளுக்காக பள்ளிக்கூடம் திறந்தார் ஏஞ்சலினா ஜூலி
» ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி
» கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காங்கோ பயணம்
» சிறுவயது ஆபாச நடிகை ஆக்க தனது 18 மாத மகளை விற்ற பீத்த சிறுக்கி! – படம் இணைப்பு
» ஆலிவுட் நடிகர் டாம் குரூஸ் விவாகரத்து: நடிகை கெதிஹோல்ம்சை பிரிகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum