படமாகும் கிரிக்கெட் சூதாட்டம்: திருநங்கை ரோஸ் கதாநாயகி ஆனார்
Page 1 of 1

டெலிவிஷனில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர் திருநங்கை ரோஸ். வேறு டி.வி.க்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக ரோஸ் நடிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார்.
இந்தியாவிலேயே திருநங்கை டைரக்டு செய்யும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது.
கதாநாயகன், இதர நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28-ந்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷின் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» திருநங்கை ரோஸ் நடிக்கும் 'கிரிக்கெட் ஸ்கேன்டல்'!
» திருநங்கை ரோஸ் நடிக்கும் கிரிக்கெட் ஸ்கேண்டல்!
» படமாகும் பிரபாகரன் கதை
» தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!!
» ‘திருநங்கை’ ஜெயம் ரவி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum