தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முன்னணி நடிகர்களுக்கு இணையாக கார்த்தி சம்பளம் உயர்வு

Go down

முன்னணி நடிகர்களுக்கு இணையாக கார்த்தி சம்பளம் உயர்வு Empty முன்னணி நடிகர்களுக்கு இணையாக கார்த்தி சம்பளம் உயர்வு

Post  ishwarya Tue Apr 02, 2013 5:12 pm

நடிகர் கார்த்தி பருத்தி வீரனில் அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி என நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

ரஜினி, கமல்தான் தமிழில் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு அடுத்தபடியாக விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர்.

கார்த்தி சம்பளமும் தற்போது பத்து கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது படங்கள் தெலுங்கு, மலையாளத்திலும் நன்றாக வியாபாரம் ஆகின்றன.

தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுப்பதால் சம்பளம் எகிறியுள்ளதாக கூறப்படுகிளது. கார்த்தி தற்போது அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி போன்ற படங்களில் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum