வேறு வழியில்லாமல் அசினை இயக்கும் கௌதம் மேனன்
Page 1 of 1

கௌதம் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எடுக்கும் விளம்பரப் படத்தில் அசின் நடிக்கிறார்.கௌதம் மேனன் படம் எடுப்பதற்கு முன்பு விளம்பரம் படம் எடுத்து வந்தார். மின்னலே படம் ஹிட்டானவுடன் விளம்பரப் படங்கள் எடுபபதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் ஒரு கூல் ட்ரிங்க் நிறுவனத்திற்கு விளம்பரப் படம் எடுக்க கௌதம் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த விளம்பரத்தில் அசினை நடிக்க வைக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதலில் அசினை வைத்து எடுப்பதா என்று அவர் யோசித்தார். ஆனால் அந்நிறுவனம் அசின் தான் வேண்டும் என்று வலியுறுத்தியதால் வேறுவழியின்றி சம்மதித்துள்ளாராம்.
அசினை இயக்க கௌதம் ஏன் தயங்கினார் என்று நினைக்கிறீர்களா? அவர் கடந்த 2003ம் ஆண்டு துவங்குவதாக இருந்த சென்னையில் ஒரு மழைக்காலத்தில் நடிக்க அசின் தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு கௌதம் தனது காக்க காக்க தெலுங்கு ரீமேக்கில் அசினை நடிக்க வைத்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியில் விண்ணைத்தாண்டும் கௌதம் மேனன் !
» கௌதம் வாசுதேவ மேனன் படத்தில் ப்ரணித்தா
» இண்டர்நேஷனல் ஏஜெண்ட் விஜய் ! : கௌதம் மேனன்
» வில்லன்களுக்கு குரல் கொடுக்கும் கௌதம் மேனன்
» கௌதம் மேனன் படத்தில் ஜெய்யுடன் அபிநயா?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum