தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

Go down

பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும் Empty பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

Post  gandhimathi Sat Jan 19, 2013 5:09 pm


பெருமாள் கோவில்களில் வாழ்க்கையின் உயிர் தன்மையை காட்டுவதற்காக தீர்த்தம் வழங்கப்படுகிறது. அதாவது நீர் இல்லை என்றால் நாம் உயிர் வாழ முடியாது என்பதை குறிப்பதற்காக தீர்த்தம் வழங்கப்படுகிறது.

ஆனால் சிவன் கோவில்களில் வாழ்க்கையின் எல்லையை நினைவு படுத்துவதற்காக திருநீறு வழங்கப்படுகிறது. அதாவது எத்தனை செல்வங்களுடன் வாழ்ந்தாலும் இறுதியில் ஒருவன் சாம்பலாகத்தான் ஆக வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் திருநீறு வழங்கப்படுகிறது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum