தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீரோக்களின் அன்புப்பிடிக்குள் ஹன்சிகா!

Go down

ஹீரோக்களின் அன்புப்பிடிக்குள் ஹன்சிகா! Empty ஹீரோக்களின் அன்புப்பிடிக்குள் ஹன்சிகா!

Post  ishwarya Sat Mar 30, 2013 5:39 pm

அரை டஜன் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இருப்பினும் அடுத்தடுத்து தங்களது படங்களுக்கு அவரை கமிட் பண்ணி கோலிவுட்டின் முக்கிய படாதிபதிகளே துரத்துகிறார்கள். ஆனால் நடிகையோ, கைவசம் இருக்கும் படங்களை முடித்த பிறகே புதிய படங்களில் நடிப்பேன் என்று பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டிருக்கிறார். என்றாலும விடுவதாக இல்லை படாதிபதிகள். தங்கள் படங்களில் நடிக்கும் முன்னணி ஹீரோக்களை முடுக்கி விட்டு ஹன்சிகாவை கேட்ச் பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். ஆக, படாதிபதிகளிடமிருந்து தப்பிய ஹன்சிகா, இப்போது ஹீரோக்களின் அன்புப்பிடிக்குள் சிக்கியிருக்கிறார். இதனால் கைவசமுள்ள படங்களை முடிக்கும் முன்னதாகவே அடுத்த ரவுண்டுக்கான படங்கள் ஹன்சிகாவின் கால்சீட் டைரியை புல் பண்ணிக்கொண்டிருக்கின்றன. அதோடு அவரது படக்கூலியும் கன்னாபின்னாவென்று எகிறிக்கொண்டிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum