தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிஸி பிரசன்னா

Go down

பிஸி பிரசன்னா                      Empty பிஸி பிரசன்னா

Post  ishwarya Fri Mar 29, 2013 12:54 pm

2012 எல்லா வகையிலும் பிரசன்னாவுக்கு முக்கியமானது. பல‌ரின் வயற்றெ‌ரிச்சலுடன் இந்த வருடத்தில் அவர் சினேகாவை மனைவியாக்கினார். தொடர்ந்து ஜோடியாக அரை டஜன் விளம்பர வாய்ப்புகள்.

2013 இதைவிட சிறப்பாக அமையும் அடையாளங்களுடன் தொடங்கியுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா – இது வேறு பிரசன்னா – இயக்கத்தில் கல்யாண சமையல் சாதம் படத்தில் லேகா வாஷிங்டன்னுடன் நடித்து வருகிறார். அச்சமுண்டு அச்சமுண்டு அருண் வைத்தியநாதன் தயா‌ரிக்கும் படம் இது.

இதையடுத்து தெலுங்கில் ஒரு படம். ஹீரோ நாகார்ஜுனா. கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மா‌ரிமுத்து இயக்கத்தில் ஒன்று, அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் ஒன்று, முரண் இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கத்தில் இன்னொன்று.

பிரசன்னாவுக்கு வாய்ப்பு தருகிறவர்கள் ஏற்கனவே அவரை வைத்து படம் செய்தவர்களாக இருப்பது ஆச்ச‌ரியம். நாகார்ஜுனாவுடன் நடிக்கும் படம் பிரசன்னாவுக்கு மேலும் பல தெலுங்கு வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் தரும்.

மொத்தத்தில் 2013ல் பிரசன்னா பிஸியாகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum