தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ச்சைக்கு‌ரிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா

Go down

சர்ச்சைக்கு‌ரிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா Empty சர்ச்சைக்கு‌ரிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா

Post  ishwarya Fri Mar 29, 2013 12:43 pm

ஸ்ரேயா நடித்த தீபா மேத்தாவின் படம் இந்தியாவில் வெளியாவதில் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் அவ‌ரின் புதிய தெலுங்குப் படமும் சர்ச்சைக்கு சிவப்பு கம்பளம் வி‌ரித்துள்ளது.

தெலுங்கு இயக்குனர் ஜனார்த்தனன் மகர்ஷி இயக்கியிருக்கும் பவித்ரா என்ற படத்தில் டைட்டில் கேரக்ட‌ரில் நடித்திருக்கிறார் ஸ்ரேயா. கவர்ச்சியில் ஏற்கனவே கால் கிணறு முக்கால் கிணறெல்லாம் தாண்டியவர் இதில் முழுக்கிணறே தாண்டியிருப்பதாக சொல்கிறார்கள். காரணம் கதை அப்படி.

அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படும் ஸ்ரேயா அவர்களை பழிவாங்க அரசியலில் குதித்து படிப்படியாக முன்னேறி அரசியலில் முன்னணி இடத்துக்கு வருவது போல் கதையை அமைத்திருக்கிறார்கள். இதில் சீரழித்து என்ற இடத்தில்தான் ஸ்ரேயாவின் கவர்ச்சி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

ஆனால் இதை இயக்குனரும், ஸ்ரேயாவும் மறுக்கிறார்கள். சும்மா வம்படியா பேசுறவங்க சொல்லும் விஷயம்தான் இந்த கவர்ச்சி என்பதெல்லாம். இதுவொரு போல்டான படம் என்கிறார்கள். படத்தின் டேக் லைனே இதுதான், ஏ போல்ட் அண்ட் கோல்ட் ஃபிலிம்.

ஸ்ரேயாவின் உடல் கவர்ச்சியை விடுங்க, போஸ்ட‌ரில் இருக்கும் அவரது முகமே படு கவர்ச்சியாதான் இருக்கு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum