தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post  ishwarya Tue Mar 26, 2013 5:34 pm



தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி, தற்போது வெற்றிவீரன் இயக்கும் காதல் தீவு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தின் முறையான அறிவிப்பினை வெளியிட்ட இயக்குநர் வெற்றி மாறன், மனோஜ் நடிக்க உள்ள கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். கதையில், மனோஜின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அழகி படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திரன் தான் இப்படத்தின் கதாநாயகன். இவருக்கு ஜோடியாக ஸ்லம்டாக் மில்லேனியர் படத்தில் நடித்த தன்வி லோங்கர் நடிக்க உள்ளார்.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படம் ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்கிறது படக்குழு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum