தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அல்போன்சா ஜாமீன்மனு நிராகரிப்பு

Go down

அல்போன்சா ஜாமீன்மனு நிராகரிப்பு Empty அல்போன்சா ஜாமீன்மனு நிராகரிப்பு

Post  ishwarya Tue Mar 26, 2013 2:42 pm



தனது காதலன் தற்கொலைக்கு காரணம் என்று கருதப்படும் நடிகை அல்போன்சாவின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விருகம்பாக்கத்தில் நடிகை அல்போன்சாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து அல்போன்சாவும் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டார்.

இந்த நிலையில், வினோத் குமார் சாவிற்கு அல்போன்சாவிற்கும், அவரது தம்பிகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி வினோத் குமாரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இன்னும் அல்போன்சாவிடம் விசாரணை நடத்தவில்லை என்பதால் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  முன் ஜாமீன் கோருகிறார் அல்போன்சா
» வினோத்குமாரின் குடும்பத்தார் ரூ.50 லட்சம் கேட்டு துன்புறுத்தியதால் தான் இறந்தார்: அல்போன்சா
» வினோத்குமாரை திட்டமிட்டு கொன்று விட்டார்கள் அல்போன்சா குடும்பத்தினர்-கமிஷனரிடம் புகார்
» புகைத்தல் எச்சரிக்கையை தவிர்க்கக் கோரிய மனு நிராகரிப்பு
» வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum