தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Go down

துப்பாக்கி படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் Empty துப்பாக்கி படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:32 pm

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை தந்த விஜயின் அடுத்த படம் துப்பாக்கி. ஆக்சன் படமாக வளர்ந்து வரும் இந்தப் படத்தை வெற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில் துப்பாக்கி படத்துக்கு மொத்தம் 5 பாடல்கள் என்றும் படத்தின் தீம் மியூசிக் ஒரிரு வாரங்களில் தயாராகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் கேட்டுக்கொண்டதன்படி சிறிய வேடத்தில் நடித்துத்துள்ளேன். மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்குகிறது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கி படத்தில் விஜயுடன் நடிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்
» விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு
» துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் விஜய்
» ஜூலை 1-ம் தேதி துப்பாக்கி ட்ரைலர் – ஏ ஆர் முருகதாஸ்
» துப்பாக்கி 2ஆம் பாகம் கிடையாது – முருகதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum